செம்ம கோபத்தில் ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட பதிவு

ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை. இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார். கொரொனா பிரச்சனை காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நின்றுள்ளது. இதை தொடர்ந்து இன்னும் சில மாதங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. இந்நிலையில் ப்ரியா சமீபத்தில் தன் சமூக வலைத்தள பக்கத்தில் கடுமையான பதிவு ஒன்றை வெளியிட்டார். அது வேறு ஒன்றுமில்லை, ஒரு சில நாட்களுக்கு முன்பு, ப்ரியா ஒரு பதிவு … Continue reading செம்ம கோபத்தில் ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட பதிவு